Home PageNavi Display

SLAB acadamy

International University of Science and Technology (ICST University Park) 2024 Induction Event for Higher Education Courses

 


விஞ்ஞான மற்றும் தொழிநுட்ப சர்வதேச பல்கலைக்கழகம் (ICST University Park) 2024 ஆம் ஆண்டின் உயர்க்கல்வி பாடநெறிகளுக்கான மாணவர்களை இணைத்துக் கொள்ளும் நிகழ்வு 


விஞ்ஞான மற்றும் தொழிநுட்ப சர்வதேச பல்கலைக்கழகம் (ICST University Park) 2024 ஆம் ஆண்டின் உயர்க்கல்வி பாடநெறிகளுக்கான மாணவர்களை உள்வாங்கும் நிகழ்வை ஜூன் மாதம் 23 ஆம் மற்றும் 24ஆம் திகதிகளில் பல்கலைக்கழக வளாகத்தில் நடாத்தவுள்ளது.


இந்நிகழ்வு உயர்கல்வியை எதிர்பார்த்து காத்திருக்கும் மாணவர்களுக்கு பெரும் வரப்பிரசாதத்தினையும் புதிய வாய்ப்புகளை உருவாக்கும் சந்தர்ப்பத்தினையும் வழங்குகின்றது.


ICST University Park ஆனது தனக்கே உரித்தான கட்டிட நிர்மாண வடிவமைப்பு மற்றும் உலகத்தரம்வாய்ந்த கற்றல் தொழிநுட்ப வசதிகளுடனும் புனானையில் அமையப்பெற்றுள்ளது.


கீழ்வரும் பாடநெறிகளுக்கான பதிவுகளை மாணவர்கள் ஜூன் 23 ஆம் மற்றும் 24 ஆம் திகதிகளில் மேற்கொள்ள முடியும்.


 Foundation + HND in IT


 Foundation + HND in Business Management


 HND in Quantity Surveying


 Bachelor of Applied Information Technology (BAIT)


 ACCA


 CDC Motorman


 CDC Seaman


 Electro Technical Rating


 Marine Welder Fitter


ஜூன் 23 ஆம் மற்றும் 24 ஆம் திகதிகளில் கற்கைநெறிகளுக்கான பதிவினை மேற்கொள்கின்ற மாணவர்களுக்கு மாபெரும் கட்டணக் கழிவு மற்றும் புலமைபரிசில்களும் வழங்கப்படவிருக்கின்றது. மேலும் கற்கைநெறி துறைசார்ந்த வல்லுணர்களை சந்தித்து மேலதிக விபரங்களை பெற்றுக்கொள்ளவும் தொழில்சார் வழிகாட்டல் நிகழ்வுகளில் பங்குபற்றவும் எங்களது பல்கலைக்கழக வளாகத்தில் அமைந்திருக்கின்ற பௌதீக வசதிகளை பார்வையிடவும் மேலும் கல்விசார் நிகழ்வுகளில் பங்குபற்றவும் சந்தர்ப்பம் வழங்கப்படுகின்றது.


2024 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 23 ஆம் மற்றும் 24 ஆம் திகதிகளில் இடம்பெறும் இம் மாபெரும் கல்விசார் நிகழ்விற்கு மாணவர்கள், பெற்றோர்கள், கல்விசார் புலமையாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் அனைவரையும் அன்புடன் அழைப்பதோடு மேற்குறிப்பிட்ட தினங்களில் காலை 09 மணிமுதல் மாலை 05 மணிவரை இடம்பெறும் நிகழ்வுகளில் பங்குபற்றி பயன்பெறுமாறு ICST பல்கலைக்கழக நிர்வாகக்குழு வேண்டிக்கொள்கின்றது.


ISCT University Park is offering a registration discount on June 23 & 24!


Register on these days to save on your course fee. 


Just include the code ICST 1234  as AMR Code in the Google Form when you register.


https://forms.gle/NVRn5rwtEp6G5vHv9

No comments